Bible Versions
Bible Books

Isaiah 43:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
IRVTA   உன் ஆதிதகப்பன் * பார்க்க உபாகமம் 6:5, ஓசியாயாக்கோபு, பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள்.
ERVTA   உங்கள் முதல் தந்தை பாவம் செய்தான். உங்களது வழக்கறிஞர்களும் எனக்கு எதிராகச் செய்தார்கள்.
RCTA   உங்கள் குலத்தந்தை பாவஞ் செய்தான், உங்களை நடத்துகிறவர்கள் நமக்கெதிராய் கிளர்ச்சி செய்தனர்.
ECTA   உன் முதல் தந்தை பாவம் செய்தான்; உனக்காகப் பேசுவோரும் எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us