Bible Versions
Bible Books

Jeremiah 10:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
IRVTA   அவர்கள் அனைவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
ERVTA   வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள். அவர்களின் போதனைகள் பயனற்றவை. அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
RCTA   அவர்கள் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; அவர்களுடைய போதனை வீணானதாய் இருப்பதற்குச் சான்று அவர்கள் வழிபடும் மரச்சிலைகளே!
ECTA   அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்; அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us