Bible Versions
Bible Books

Jeremiah 33:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
IRVTA   இதைச் செய்கிற கர்த்தருமாய், இதை உறுதிப்படுத்த இதை உண்டாக்குகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் பெயருள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
ERVTA   கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்:
RCTA   உலகத்தை உண்டாக்கி, அதை உருவாக்கி, நிலைநாட்டிய ஆண்டவர்- ஆண்டவர் என்பது அசரது பெயர்- அந்த ஆண்டவர் கூறுகிறார்:
ECTA   உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் - "ஆண்டவர்" என்பது அவர் பெயராகும் - இவ்வாறு கூறுகிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us