Bible Versions
Bible Books

Job 16:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
IRVTA   அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது;
மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
ERVTA   அழுது என் முகம் சிவந்திருக்கிறது. கரு வளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
RCTA   (17) அழுது அழுது என்முகம் சிவந்துவிட்டது, என் கண்ணிமைகளைக் காரிருள் கவ்விக்கொண்டது.
ECTA   அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us