Bible Versions
Bible Books

Job 17:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
IRVTA   இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
ERVTA   என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன். என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது.
RCTA   துயரத்தால் என் கண் மங்கிப் போயிற்று, என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போல் மெலிகின்றன.
ECTA   கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன; என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us