Bible Versions
Bible Books

Job 25:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
IRVTA   இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
ERVTA   தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
RCTA   கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?
ECTA   அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us