Bible Versions
Bible Books

Luke 22:68 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
IRVTA   நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.
ERVTA   நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள்.
RCTA   நான் உங்களை வினவினாலோ, நீங்கள் விடையளிக்கவும் மாட்டீர்கள்.
ECTA   நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us