Bible Versions
Bible Books

Matthew 12:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
IRVTA   பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
ERVTA   பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம், "எங்கே உன் கைகளைக் காட்டு!" என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான்.அது மற்ற கையைப்போல குணமாயிற்று.
RCTA   பின் அவனை நோக்கி, "உன் கையை நீட்டு" என்றார். நீட்டினான். அது மற்றக்கைபோலக் குணம் ஆயிற்று.
ECTA   பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, "உமது கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us