Bible Versions
Bible Books

Matthew 18:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
IRVTA   {பரலோகராஜ்யத்தில் பெரியவன்} PS அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
ERVTA   அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, "பரலோக இராஜ்யத்தில் யார் மிகப்பெரியவர்?" என்று கேட்டனர்.
RCTA   அந்நேரத்தில் சீடர் இயேசுவை அணுகி, "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டனர்.
ECTA   அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று கேட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us