Bible Versions
Bible Books

Micah 5:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,
IRVTA   உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
ERVTA   நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.
RCTA   உன் நாட்டிலுள்ள நகரங்களைத் தகர்த்தெறிவோம், உன்னுடைய அரண்களையெல்லாம் தரை மட்டமாக்குவோம்.
ECTA   "உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us