Bible Versions
Bible Books

Revelation 5:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
IRVTA   அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள். PE
ERVTA   இதைக் கேட்டு அந்த நான்கு உயிருள்ள ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. மூப்பர்களும் பணிந்து வணங்கினர்.
RCTA   நான்கு உயிர்களும் அதற்கு ' ஆமேன் ' என்று சொல்ல, மூப்பர்கள் அடி பணிந்து தொழுதனர்.
ECTA   அதற்கு அந்த நான்கு உயிர்களும், "ஆமென்" என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us