Bible Versions
Bible Books

Revelation 9:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.
IRVTA   அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும்.
ERVTA   அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப் போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளும்.
RCTA   அந்நாட்களில் மனிதர் சாவைத் தேடுவர்; ஆனால் சாவதற்கு வழி இராது. அவர்கள் செத்துவிட விரும்புவர்; ஆனால் சாவும் கிட்டவராது.
ECTA   அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்; ஆனால் சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள்; ஆனால் சாவு அவர்களை அணுகாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us