Bible Versions
Bible Books

Song of Solomon 2:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
IRVTA   திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்
சிறுநரிகளையும் இந்த வாலிப பெண்ணை தங்கள் காதலால் இழுக்க பார்க்கும் வாலிப ஆண்களை குறிக்கலாம். நமக்குப் பிடியுங்கள்;
நம்முடைய திராட்சைத்தோட்டங்கள்
பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே. PEPS மணவாளி
ERVTA   திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும், குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள். நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
RCTA   நரிகளை, சிறிய நரிகளை எமக்காகப் பிடியுங்கள். திராட்சைத் தோட்டங்களை அவை பாழாக்குகின்றன, நம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.
ECTA   பிடியுங்கள் எமக்காக நரிகளை; குள்ளநரிகளைப் பிடியுங்கள்; அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன; எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us