Bible Versions
Bible Books

Zechariah 8:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.
IRVTA   நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள்.
ERVTA   ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும்.
RCTA   நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை இவையே: ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள்; உங்கள் ஊர்ச் சபையில் நீங்கள் தரும் தீர்ப்பு உண்மையானதும், சமாதானத்திற்கு வழி கோலுவதுமாய் இருக்கட்டும்;
ECTA   நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே; ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us