Bible Versions
Bible Books

Zechariah 8:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த மக்களில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   தப்பிப் பிழைத்தவர்கள் இதனை ஆச்சரியமானது என்று நினைப்பார்கள். நானும் இதை ஆச்சரியமானது என்றே நினைப்பேன்!"
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இம்மக்களுள் எஞ்சியிருப்போர்க்கு அந்நாட்களில் இதெல்லாம் பெரும் புதுமையாய்த் தோன்றுமாயின், நமக்கும் அது புதுமையாகத் தோன்றுமோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA   படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?" என்கிறார் படைகளின் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us