Bible Versions
Bible Books

Zephaniah 2:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
IRVTA   நீங்கள் உங்களை உணர்ந்து ஆராய்ந்து சோதியுங்கள்.
ERVTA   நீங்கள் உதிர்ந்த பூக்களைப் போன்று வாடும் முன்னால் மாற்றுங்கள். பகலின் வெப்பத்தால் பூவானது வாடி உதிரும். நீயும் அதைப்போன்று கர்த்தர் கோபத்தைக் காட்டும்போது ஆவாய். எனவே கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள் மீது வரும் முன்னே உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.
RCTA   காற்றில் பறக்கும் பதரைப் போல நீங்கள் அடித்துப் போகப்படு முன்பே, ஆண்டவருடைய கடுமையான கோபம் உங்கள் மேல் வந்து விழுமுன்பே, ஆண்டவருடைய கோபத்தின் நாள் உங்கள் மேல் வருமுன்பே கூடிவாருங்கள்.
ECTA   பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us