Bible Versions
Bible Books

Zephaniah 2:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத் தோழங்களுமாகும்.
IRVTA   கடற்கரை தேசம் மேய்ப்பர்கள் தங்கும் குடிசைகளும் ஆட்டுத் தொழுவங்களுமாகும்.
ERVTA   கடற்கரையில் உள்ள உங்கள் நிலங்கள் மேய்ப்பர்களுக்கும், ஆடுகளுக்கும் தங்கும் இடங்களாகும்.
RCTA   இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையர்களின் இளைப்பாறுமிடமாகவும், ஆடுகளின் மேய்ச்சல் நிலமாகவும் இருக்கும்.
ECTA   இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us