Versions
TOV எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
ERVTA எப்ரோன் ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கும் தாவீது தன்Ԕஆட்களுடன் எங்கெங்கே தங்கினானோ, அங்கே உள்ள தலைவர்களுக்கும் அன்பளிப்பைக் கொடுத்துԔஅனுப்பினான்.