Bible Versions
Bible Books

Exodus 12:43 (NET) New English Translation

Versions

TOV   மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
IRVTA   {பஸ்கா அனுசரிப்பதற்கான கட்டளைகள்} PS மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம்.
ERVTA   கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, "பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது.
RCTA   ஆண்டவர் மீண்டும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளினதாவது: பாஸ்காவின் சட்டதிட்டம் இதுவே: அந்நியரில் ஒருவனும் அதனை உண்ண வேண்டாம்
ECTA   ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கிப் பின்வருமாறு கூறினார்; "பாஸ்காவின் ஒழுங்குமுறை இதுவே; அன்னிய மக்கள் எவரும் இதை உண்ணலாகாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us