Bible Versions
Bible Books

1 Kings 22:1 (NLV) New Life Verson

Versions

TOV   சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
IRVTA   {மிகாயா ஆகாபிற்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தல்} PS சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது.
ERVTA   அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது.
RCTA   சீரியருக்கும் இஸ்ராயேலருக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகப் போர் எதுவும் நடக்க வில்லை.
ECTA   மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us