Bible Versions
Bible Books

2 Samuel 23:24 (NLV) New Life Verson

Versions

TOV   யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
IRVTA   யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
ERVTA   முப்பது வீரர்களில் யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும் ஒருவன். முப்பது வீரர்களில் பிறரின் பெயர்கள்: பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;
RCTA   முப்பது பேரில் யோவாபின் சகோதரனாகிய அசாயேலும் ஒருவன். அவனுடைய சிற்றப்பனின் மகனும் பெத்லகேமில் பிறந்தவனுமான எலெயானான்,
ECTA   (23) யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us