Bible Versions
Bible Books

Acts 10:1 (NLV) New Life Verson

Versions

TOV   இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
IRVTA   {பேதுருவும் கொர்நேலியுவும்} PS இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
ERVTA   செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனி தன் இருந்தான். ரோமப் படையில் இத்தாலிய வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான்.
RCTA   செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.
ECTA   செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us