Bible Versions
Bible Books

Acts 26:31 (NLV) New Life Verson

Versions

TOV   தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
IRVTA   தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
ERVTA   ஒருவரோடொருவர் பேசிக் கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், இம் மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப் படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை! என்றார்கள்.
RCTA   தனியே சென்று, இவன் சாவுக்கோ சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ECTA   அவர்கள் அங்கிருந்து சென்றபோது, "இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே" என ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us