Bible Versions
Bible Books

Acts 2:26 (NLV) New Life Verson

Versions

TOV   அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
IRVTA   அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது,
என் நாக்கு களிகூர்ந்தது,
என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
ERVTA   எனவே என் உள்ளம் மகிழுகிறது, என் வாய்களிப்போடு பேசுகிறது. ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
RCTA   இதனால் என் உள்ளம் மகிழ்ந்தது, என் நாவு அக்களிப்பு எய்தியது; என் உடலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்.
ECTA   இதனால் என் இதயம் பேறுவகைகொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us