Bible Versions
Bible Books

Acts 9:20 (NLV) New Life Verson

Versions

TOV   தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
IRVTA   தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.
ERVTA   ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, இயேசு தேவனுடைய குமாரன்! என்று கூறினான்.
RCTA   உடனடியாகச் செபக்கூடங்களில், இயேசு கடவுளின் மகன்தான் என்று அறிவிக்கத் தொடங்கினார்.
ECTA   உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us