Bible Versions
Bible Books

Amos 2:12 (NLV) New Life Verson

Versions

TOV   நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
IRVTA   நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
ERVTA   "ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள்.
RCTA   ஆனால், நீங்கள் நாசரேயருக்கு மதுவைக் கொடுத்தீர்கள், ' இறைவாக்கு உரைக்கக் கூடாது' என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
ECTA   ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்; இறைவாக்கினருக்கு "இறைவாக்கு உரைக்கக்கூடாது" என்று கட்டளையிட்டீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us