Bible Versions
Bible Books

Amos 7:12 (NLV) New Life Verson

Versions

TOV   அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
IRVTA   அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
ERVTA   அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: "தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய்.
RCTA   பின்பு அமாசியாஸ் ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடி விடு; அங்கே போய் இறைவாக்குச் சொல், பிழைப்புத் தேடிக்கொள்.
ECTA   பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us