Bible Versions
Bible Books

Esther 1:1 (NLV) New Life Verson

Versions

TOV   இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
IRVTA   {ராணியாகிய வஸ்தி பதவியிழத்தல்} PS இந்திய தேசம் முதல் கூஷ் * எத்தியோப்பியா தேசம்வரையுள்ள 127 நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் அசுவேருஸ் மன்னன் ஆண்டுவந்தான்.
ECTA   இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us