Bible Versions
Bible Books

Hosea 7:4 (NLV) New Life Verson

Versions

TOV   அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
IRVTA   அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
ERVTA   அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான். அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான். அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.
RCTA   மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள்.
ECTA   அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்; எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்; அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us