Bible Versions
Bible Books

Jeremiah 51:1 (NLV) New Life Verson

Versions

TOV   கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,
IRVTA   யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பச்செய்து,
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன். நான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.
RCTA   ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் பபிலோனுக்கும் அதன் குடிகளுக்கும் எதிராக அழிவு விளைவிக்கும் காற்றை எழுப்பி விடுவோம்;
ECTA   ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us