Bible Versions
Bible Books

Job 30:19 (NLV) New Life Verson

Versions

TOV   சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
IRVTA   சேற்றிலே தள்ளப்பட்டேன்;
புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
ERVTA   தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார். நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
RCTA   கடவுள் என்னைச் சேற்றில் எறிந்து விட்டார், நான் புழுவும் சாம்பலும் போலானேன்.
ECTA   கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us