Bible Versions
Bible Books

Job 31:32 (NLV) New Life Verson

Versions

TOV   பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
IRVTA   அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை;
வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
ERVTA   அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்.
RCTA   வெளி ஊரான் எவனுமே வீதியில் தங்கியதில்லை, வழிப்போக்கனுக்கு என் கதவுகளைக் திறந்துவிட்டேன்;
ECTA   வீதியில் வேற்றார் உறங்கியதில்லை; ஏனெனில், வழிப்போக்கருக்கு என் வாயிலைத் திறந்து விட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us