Bible Versions
Bible Books

Luke 23:30 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
IRVTA   அப்பொழுது மலைகளைப் பார்த்து:
எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து:
எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
ERVTA   அப்போது மக்கள் மலையை நோக்கி, ԅஎங்கள் மேல் விழு என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ԅஎங்களை மறைத்துக்கொள் என்று சொல்லத் தொடங்குவார்கள்.
RCTA   அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.
ECTA   அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, "எங்கள் மேல் விழுங்கள்" எனவும் குன்றுகளைப் பார்த்து, "எங்களை மூடிக்கொள்ளுங்கள்" எனவும் சொல்வார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us