Bible Versions
Bible Books

Luke 9:51 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
IRVTA   {இயேசுவின் கடிந்துகொள்ளுதல்} PS பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,
ERVTA   இயேசு உலகை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் எருசலேமுக்கு போக முடிவெடுத்தார்.
RCTA   இயேசு விண்ணேற்படையும் நாட்கள் நெருங்கிவரவே, யெருசலேமுக்குச் செல்ல முனைந்து நின்றவராய்,
ECTA   இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us