Bible Versions
Bible Books

Nahum 2:8 (NLV) New Life Verson

Versions

TOV   நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
IRVTA   நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
ERVTA   நினிவே, தண்ணீர் வற்றிப்போன குளத்தைப்போன்று இருக்கிறது. ஜனங்கள், "நிறுத்துங்கள்! ஒடுவதை நிறுத்துங்கள்! என்று சொன்னார்கள். ஆனால் அது பயன் தரவில்லை.
RCTA   தண்ணீர் தேங்கி நிற்காமல் ஓடிவிடும் குளத்துக்கு ஒப்பாயிற்று நினிவே நகரம்; "நில்லுங்கள், நில்லுங்கள்!" எனக் கூவுகிறார்கள், ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
ECTA   உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்; "நில்லுங்கள், நில்லுங்கள்!" என அவர்கள் அலறுகிறார்கள்; ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us