Bible Versions
Bible Books

Proverbs 27:1 (NLV) New Life Verson

Versions

TOV   நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமை பாராட்டதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
IRVTA   {குடும்ப வாழ்வு} PS நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே;
ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.
ERVTA   எதிர் காலத்தில் நடப்பதைப்பற்றிபெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
RCTA   நாளை என்ன பிறப்பிக்குமென்று அறியாமலிருப்பதால், மறுநாளைப்பற்றி நீ பெருமை பாராட்ட வேண்டாம்.
ECTA   இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன்போலப் பெருமையாகப் பேசாதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us