Bible Versions
Bible Books

Proverbs 31 (NLV) New Life Verson

Versions

TOV   ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
IRVTA   {லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள்} PS ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;
அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
ERVTA   இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனதுதாய் அவனுக்குக் கற்பித்தாள்.
RCTA   லாமுவேல் என்ற அரசனின் வார்த்தைகள். அவன் தாய் அவனுக்குக் கற்பித்த காட்சியாவது:
ECTA   மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்; இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us