Bible Versions
Bible Books

Psalms 114:1 (NLV) New Life Verson

Versions

TOV   இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,
IRVTA   இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
ERVTA   இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
RCTA   அல்லேலூயா! இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது, கொடிய மக்களிடையினின்று யாக்கோபின் இனத்தார் வெளியேறிய போது,
ECTA   எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் ,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us