Bible Versions
Bible Books

Psalms 14:6 (NLV) New Life Verson

Versions

TOV   சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
IRVTA   ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,
நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   எளியவன் திட்டத்தைக் கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்: ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஆதரவளிக்கிறார்.
ECTA   எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us