Bible Versions
Bible Books

Psalms 38:1 (NLV) New Life Verson

Versions

TOV   கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
IRVTA   யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
ERVTA   கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும். என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
RCTA   ஆண்டவரே, நீர் சினம் கொண்டு என்னைக் கடிந்து கொள்ளாதேயும்: சீற்றங் கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
ECTA   ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்;; என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us