Bible Versions
Bible Books

Psalms 3:2 (NLV) New Life Verson

Versions

TOV   தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)
IRVTA   தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) *
ERVTA   பலர் என்னைக் குறித்து, "தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!" என்று பேசுகின்றனர்.
RCTA   அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர்.
ECTA   'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us