Bible Versions
Bible Books

Titus 3:1 (NLV) New Life Verson

Versions

TOV   துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
IRVTA   {நன்மையானதைச் செய்தல்} PS தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும்,
ERVTA   கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில்வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும்,
RCTA   தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிந்து கீழ்ப்படிய மக்களுக்கு நினைவூட்டும்.
ECTA   நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை; தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்; அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us