Bible Versions
Bible Books

1 Chronicles 1:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
IRVTA   கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
ERVTA   சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.
RCTA   கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.
ECTA   கூசின் மைந்தர்; செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்; சேபா, தெதான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us