Bible Versions
Bible Books

1 Kings 21:15 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள்.
IRVTA   நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.
ERVTA   அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், "நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.
RCTA   நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்ததை எசாபேல் கேட்ட போது, அவள் ஆக்காபை நோக்கி, ' நீர் போய் ஜெஸ்ராயேலனாகிய நாபோத் உமது விருப்பத்துக்கு இசையாமல், 'உமக்கு விலைக்குக் கொடேன்' என்று சொன்ன திராட்சைத் தோட்டத்தை நீர் சொந்தமாய் எடுத்துக் கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள்.
ECTA   நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி "நீர் எழுந்து சென்று இஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us