Bible Versions
Bible Books

1 Samuel 14:50 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன்.
IRVTA   சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் மகள்; அவனுடைய சேனாபதியின் பெயர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் மகன்.
ERVTA   சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள். அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன்.
RCTA   சவுலுடைய மனைவியின் பெயர் அக்கினோவாம்; அவள் அக்கிமாசின் புதல்வி. அவருடைய படைத் தலைவனின் பெயர் அப்நேர்; இவன் சவுலின் சிற்றப்பனான நேரின் மகன்.
ECTA   சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள். சவுலின் சிற்றப்பா நேரின் மகன் அப்னேர் படைத்தலைவனாக இருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us