Bible Versions
Bible Books

2 Chronicles 25:28 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
IRVTA   குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள். PE
ERVTA   பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
RCTA   குதிரைகளின் மேல் அவனது பிணத்தை ஏற்றிகொண்டு வந்து, தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் அருகே அவனை அடக்கம் செய்தனர்.
ECTA   அவன் உடலைக் குதிரைகளால் எடுத்துச் சென்று, யூதாவின் நகரில் அவன் மூதாதையருடன் அடக்கம் செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us