Bible Versions
Bible Books

2 Samuel 17:24 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
IRVTA   தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.
ERVTA   தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர்.
RCTA   தாவீது தம் பாளையத்திற்கு வந்து சேர்ந்தார். அப்சலோமோ இஸ்ராயேலின் எல்லா மனிதரோடும் யோர்தானைக் கடந்து சென்றான்.
ECTA   தாவீது மகனயிம் வந்தடைந்தார்; அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலர் அனைவரும் யோர்த்தானைக் கடந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us