Bible Versions
Bible Books

2 Samuel 18 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,
IRVTA   {அப்சலோமின் மரணம்} PS தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
ERVTA   தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான்.
RCTA   அப்போது தாவீது தம்மோடு இருந்த மக்களைக் கணக்கிட்டு, அவர்களுக்குப் படைத் தலைவர்களையும் நூற்றுவர்த் தலைவர்களையும் ஏற்படுத்தினார்.
ECTA   தாவீது தம்மோடிருந்த வீரர்களை கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர்,நூற்றுவர், தலைவர்களை நியமித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us