Bible Versions
Bible Books

2 Samuel 18:8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
IRVTA   யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
ERVTA   அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.
RCTA   இருபதினாயிரம் பேர் கொலையுண்டனர். அந்தப் போர் நாடு எங்கும் பரவியது. அன்று வாளால் மடிந்தவர்களை விடக் காட்டால் அழிக்கப்பட்டவர்களே அதிகம்.
ECTA   நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us