Bible Versions
Bible Books

Galatians 2:4 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
IRVTA   கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   திருட்டுத்தனமாய் நுழைந்த கள்ளச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான், விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. யூதச் சட்டத்திற்கு அடிமைப்படாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் வாழும் முறையைப் பற்றி வேவுபார்க்க இவர்கள் வந்திருந்தனர். நம்மைத் திரும்பவும் பழைய அடிமை நிலைக்குக் கொண்டுவருவதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
ECTA   திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us